மதுக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 21:
'''மதுக்கரை''' ([[ஆங்கிலம்]]:Madukkarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் [[மதுக்கரை வட்டம்]] மற்றும் [[மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிட நகரமும், சிறப்புநிலை [[பேரூராட்சி]]யும் ஆகும். [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.
==அமைவிடம்==
இப்பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 11 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[ஒத்தக்கால்மண்டபம்ஒத்தக்கல்மண்டபம்]] 12 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
"https://tamilar.wiki/w/மதுக்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது