தாரமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = [[நகராட்சி]]
|நகரத்தின் பெயர் = தாரமங்கலம்
|latd = |longd =
வரிசை 23:
[[Image:Taramangalam1.jpg|thumb|250px|[[தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்]] - 1870-களில்]]
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று தாரமங்கலத்தை [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
==அமைவிடம்==
தாரமங்கலம் நகராட்சிக்கு கிழக்கே [[சேலம்]] 25 கிமீ; மேற்கே [[மேட்டூர்]] 30 கிமீ; வடக்கே [[மேச்சேரி]] 20 கிமீ; தெற்கே [[சங்ககிரி]] 29 கிமீ தொலைவிலும் உள்ளது.
==
9.72 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 152 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். தாரமங்கலம் பேரூராட்சியானது 24.8.2021 அன்று தமிழக அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/tharamangalam தாரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,406 வீடுகளும், 30,222 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803454-tharamangalam-tamil-nadu.html Tharamangalam Population Census 2011]</ref>
==இதனையும் காண்க==
*[[தமிழக நகராட்சிகள்]]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://jeyamohan.in/?p=641 தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் - எழுத்தாளர் ஜெயமோகனின் பயணக்கட்டுரை]
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டம்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||