இலால்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Addbot சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
imported>Jagadeeswarann99 சி *விரிவாக்கம்* சிவாலயம் |
||
| வரிசை 25: | வரிசை 25: | ||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,204 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலால்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலால்குடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,204 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலால்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலால்குடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
||
==கோயில்கள்== |
|||
இலால்குடி பேருந்து நிலையம் அருகே சப்தரிசிசுவரர் சிவாலயம் அமைந்துள்ளது. இச்சிவாலயத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கெளதமர், ஆங்கீரசர், மரிசீ ஆகிய ஏழு ரிசிகள் தங்களின் சாபம் நீக்க சிவபெருமானை வழிபட்டு, மோட்சம் அடைந்துள்ளனர். <ref>http://www.shivasiddhar.org/?p=641</ref> இச்சிவாலயத்தில் மிகவும் அரிதான உடல் என்ற வாத்தியம் வாசிக்கப்படுகிறது. |
|||
எண்ணற்ற அரிய சிற்பங்கள் இச்சிவாலயத்தில் காணப்படுகின்றன. புலிதொப்பைக் கொண்ட பூதகணங்கள், பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கின்ற பூதகணங்கள், வீணை தட்சிணாமூர்த்தி, மகாகாளர் சிற்பம் ஆகியவை உள்ளன. |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
08:04, 22 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
| இலால்குடி | |
| ஆள்கூறு | 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | பிரதீக் தயாள், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 21,204 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 57 மீட்டர்கள் (187 அடி) |
இலால்குடி (ஆங்கிலம்:Lalgudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°52′N 78°50′E / 10.87°N 78.83°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57 மீட்டர் (187 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,204 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலால்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலால்குடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கோயில்கள்
இலால்குடி பேருந்து நிலையம் அருகே சப்தரிசிசுவரர் சிவாலயம் அமைந்துள்ளது. இச்சிவாலயத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கெளதமர், ஆங்கீரசர், மரிசீ ஆகிய ஏழு ரிசிகள் தங்களின் சாபம் நீக்க சிவபெருமானை வழிபட்டு, மோட்சம் அடைந்துள்ளனர். [6] இச்சிவாலயத்தில் மிகவும் அரிதான உடல் என்ற வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
எண்ணற்ற அரிய சிற்பங்கள் இச்சிவாலயத்தில் காணப்படுகின்றன. புலிதொப்பைக் கொண்ட பூதகணங்கள், பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கின்ற பூதகணங்கள், வீணை தட்சிணாமூர்த்தி, மகாகாளர் சிற்பம் ஆகியவை உள்ளன.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Lalgudi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ http://www.shivasiddhar.org/?p=641