களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
imported>Almightybless
தட்டுப்பிழைத்திருத்தம்
வரிசை 16:
இணையதளம் =www.townpanchayat.in/kalakkad |
}}
'''களக்காடு''' ([[ஆங்கிலம்]]:'''''Kalakad'''''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[நாங்குநேரி வட்டம்|நாங்குநேரி தாலுகாவில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இதனருகே 6 கிமீகி.மீ. தொலைவில் [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]] உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]], 12 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[நாங்குநேரி]]யில் உள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/madurai/govt-upgrades-nine-town-panchayats-as-municipalities/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst&pcode=461 Govt upgrades nine town panchayats as municipalities]</ref>
 
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்==
களக்காடு [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று [[களக்காடு நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/madurai/govt-upgrades-nine-town-panchayats-as-municipalities/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst&pcode=461 Govt upgrades nine town panchayats as municipalities]</ref>
"https://tamilar.wiki/w/களக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது