களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34 சிNo edit summary |
|||
வரிசை 72:
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். திருநெல்வேலி - நாங்குநேரி - களக்காடு மார்க்கமாக தனியார் பேருந்தான கணபதி பேருந்து இயங்குகிறது. கணபதி பேருந்து திருநெல்வேலி - மீனவன்குளம் வழியாகவும் களக்காடு வருகிறது. மேலும் திருநெல்வேலி - சிங்கிகுளம் மார்க்கமாகவும் களக்காடு வரலாம்.
[[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]] - [[தென்காசி]], [[நாகர்கோவில்]] - [[புளியரை ஊராட்சி|புளியரை]] செல்லும் அரசு பேருந்துகள் களக்காடு வழியாகவே இயங்குகின்றன.தலைநகரமான சென்னை மற்றும் கோவைக்கு தனியார் ஆம்னி பேருந்து இயக்கப்படுகின்றன
==நகராட்சிப் பகுதிகள்==
| |||