பல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 28:
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பல்லடம் வட்டத்தில் 92,894 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் பல்லடம் நகராட்சி பகுதியில் 13,213 பேர் வசிக்கின்றனர்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பல்லடம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பல்லடம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.தமிழக சிறு நகர நகராட்சியில் இதுவும் ஓர் நகராட்சி ஆகும். காரணம் இங்கு 18 வார்டுகள் அமைந்துள்ளது. இது பேரூராட்சி வார்டுகளுக்கு இணையானது.இருப்பினும் இது '''சிறு நகராட்சியாக''' உள்ளது.
 
==பொருளாதாரம்==
"https://tamilar.wiki/w/பல்லடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது