பல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 6:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்=திருப்பூர்
|வட்டம் = [[பல்லடம் வட்டம்|பல்லடம்]]
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பெயர்=
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
|தலைவர் பெயர் 2=
|உயரம்=212
|பரப்பளவு= 23.54
|கணக்கெடுப்பு வருடம்=
|மக்கள் தொகை=
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=641 6XX
வரி 22 ⟶ 23:
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04255
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Palladam/|}}
'''பல்லடம்''' ([[ஆங்கிலம்]]:Palladam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]]
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.98|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Palladam.html |title = Palladam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 325 [[மீட்டர்]] (1066 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 12,054 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 42,225 ஆகும். மக்கள்தொகையில் 21,018 ஆண்களும், 21,207 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.5% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4742 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,862 மற்றும் 9 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.77% , இசுலாமியர்கள் 7.71%, கிறித்தவர்கள் 5.39% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/palladam-population-tiruppur-tamil-nadu-804028 நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
==பொருளாதாரம்==
வரி 55 ⟶ 56:
<references/>
{{திருப்பூர் மாவட்டம்}}
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
| |||