இராயகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Murugan Selvaraj No edit summary |
imported>Theni.M.Subramani சிNo edit summary |
||
| வரிசை 16: | வரிசை 16: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''இராயகிரி''' ([[ஆங்கிலம்]]:Rayagiri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''இராயகிரி''' ([[ஆங்கிலம்]]:Rayagiri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர். இது [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்| தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின்படி]] ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
இந்த ஊரின் வடக்கே [[சிவகிரி]] எனும் ஊரும், தெற்கே [[வாசுதேவநல்லூர்]] எனும் ஊரும், கிழக்கே [[கரிவலம் வந்த நல்லூர்]] எனும் ஊரும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் எல்லைகளாக உள்ளன. |
|||
இராயகிரி,திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுகா,மேற்கு தொடர்ச்சி மலையின் அருகாமையில் உள்ள ஒரு அழகான கிராமம்.இதன் வடக்கு எல்லையாக சிவகிரியும் தெற்கு எல்லையாக வசுதேவநல்லுரும் கிழக்கு எல்லையாக கரிவலமும் மேற்கு எல்லையாக மேற்கு தொடர்ச்சி மலையும் உள்ளன. |
|||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
08:54, 3 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
| இராயகிரி | |||||||
| அமைவிடம் | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்கள் தொகை | 10,509 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
இராயகிரி (ஆங்கிலம்:Rayagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர். இது தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின்படி ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊரின் வடக்கே சிவகிரி எனும் ஊரும், தெற்கே வாசுதேவநல்லூர் எனும் ஊரும், கிழக்கே கரிவலம் வந்த நல்லூர் எனும் ஊரும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் எல்லைகளாக உள்ளன.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,509 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். இராயகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராயகிரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)