இராயகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Murugan Selvaraj |
imported>Murugan Selvaraj |
||
வரிசை 22:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,509 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். இராயகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராயகிரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==தொண்டுநிறுவனங்கள்==
இராயகிரியில் பயின்ற முன்னால் மாணவர்கள் அனைவராலும் நிறுவப்பெற்ற "Education Charity of Rayagiri"(ECR)என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது.தொண்டு நிறுவனத்தின் வலைத்தளம் [http;//educationcharity.webs.com
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக OSAAR (Old Students Association of Rayagiri)தொடங்கப்பட்டுள்ளது.
| |||