இராயகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>TNSErajeshjohnsonTNV No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = திருநெல்வேலி | |
மாவட்டம் = திருநெல்வேலி | |
||
வட்டம் = [[சிவகிரி வட்டம்|சிவகிரி]] |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 11223 | |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = 8.5 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = 04636| |
தொலைபேசி குறியீட்டு எண் = 04636| |
||
அஞ்சல் குறியீட்டு எண் = 627764| |
அஞ்சல் குறியீட்டு எண் = 627764| |
||
வாகன பதிவு எண் வீச்சு = TN 72| |
வாகன பதிவு எண் வீச்சு = TN 72| |
||
இணையதளம் = www.townpanchayat.in/rayagiri| |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
'''இராயகிரி''' ([[ஆங்கிலம்]]:Rayagiri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி |
'''இராயகிரி''' ([[ஆங்கிலம்]]:'''Rayagiri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[சிவகிரி வட்டம்|சிவகிரி வட்டத்தில்]] இருக்கும் [[பேரூராட்சி]] ஆகும். |
||
| ⚫ | |||
இராயகிரி பேரூராட்சி [[மேற்குத் தொடர்ச்சி மலை]]க்கு கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.மேற்படி மலையிலிருந்து தோன்றும் ஆற்று நீர் இராஜசிங்கபேரி குளம், குலசேகரன்பேரி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரத்தாக உள்ளது. இராஜசிங்கபேரி குளத்திலிருந்து கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டான் குளம், சமுத்திரப்பேரி குளம் மற்றும் மேலக்கரிசல்குளம் போன்ற குளங்களுக்கு நீர் கிடைக்கிறது |
|||
| ⚫ | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,509 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். இராயகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராயகிரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
[[திருநெல்வேலி]]யிலிருந்து 80 கிமீ தொலைவிலும், [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலிருந்து]] 24 கிமீ தொலைவிலும், [[சிவகிரி]]யிலிருந்து 7 கிமீ தொலைவிலும், [[வாசுதேவநல்லூர்|வாசுதேவநல்லூரிலிருந்து]] 10 கிமீ தொலைவிலும், இராயகிரி பேரூராட்சி அமைந்துள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] [[சங்கரன்கோவில்]] ஆகும். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
8.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/rayagiri பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3270 வீடுகளும், 11223 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/rayagiri/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803837-rayagiri-tamil-nadu.html Rayagiri Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/700653/rayagiri Rayagiri Town Panchayat]</ref> |
|||
==கல்வி நிறுவனங்கள் == |
==கல்வி நிறுவனங்கள் == |
||
| வரிசை 46: | வரிசை 56: | ||
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
11:10, 19 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
| இராயகிரி | |||||||
| அமைவிடம் | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
| வட்டம் | சிவகிரி
தலைவர் பதவிப்பெயர் = | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | ஆனந்த் மோகன், இ. ஆ. ப [3] | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,223 (2011[update]) • 1,320/km2 (3,419/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/rayagiri | ||||||
இராயகிரி (ஆங்கிலம்:Rayagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.
இராயகிரி பேரூராட்சி மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.மேற்படி மலையிலிருந்து தோன்றும் ஆற்று நீர் இராஜசிங்கபேரி குளம், குலசேகரன்பேரி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரத்தாக உள்ளது. இராஜசிங்கபேரி குளத்திலிருந்து கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டான் குளம், சமுத்திரப்பேரி குளம் மற்றும் மேலக்கரிசல்குளம் போன்ற குளங்களுக்கு நீர் கிடைக்கிறது
அமைவிடம்
இந்த ஊரின் வடக்கே சிவகிரி எனும் ஊரும், தெற்கே வாசுதேவநல்லூர் எனும் ஊரும், கிழக்கே கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் எல்லைகளாக உள்ளன.
திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும், சங்கரன்கோவிலிருந்து 24 கிமீ தொலைவிலும், சிவகிரியிலிருந்து 7 கிமீ தொலைவிலும், வாசுதேவநல்லூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும், இராயகிரி பேரூராட்சி அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு
8.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3270 வீடுகளும், 11223 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]
கல்வி நிறுவனங்கள்
தொடக்கப் பள்ளிகள்
- டி.டி.டி.ஏ. துவக்கப்பள்ளி.
- அருணாச்சலா துவக்கப்பள்ளி.
- எஸ்.ஆர்.ஆர் துவக்கப்பள்ளி.
- எம்.எஸ்.பி. துவக்கப்பள்ளி.
- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு வெ ராமசாமி நாடார் ஆரம்பப்பள்ளி.
- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. ஆதித்தனார் ஆரம்பப்பள்ளி.
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி
- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. சிவந்தி ஆதித்தனார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள்
- இராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு கு காமராஜர் ஆங்கிலப்பள்ளி
- குமுதா நர்சரி மற்றும் ஆங்கிலப்பள்ளி
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Rayagiri Population Census 2011
- ↑ Rayagiri Town Panchayat