கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO சி 2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>Kanags சிNo edit summary |
||
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''கடையநல்லூர்''' (
இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது.
==போக்குவரத்து
==பெயர்க்
கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால் தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அசரீரி வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனை சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகால்நல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது.{{cn}}
வரி 36 ⟶ 34:
==புள்ளி விவரங்கள்==
*[[தென்னக இரயில்வே|இந்திய இரயில்வே]] மதுரை-கொல்லம் வழித்தடத்தில் [[தென்காசி]] மற்றும் [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கு]] இடையே உள்ளது.
*மாவட்டத் தலைநகர் [[திருநெல்வேலி]] 70
*விமான நிலையம்: மதுரை ( [[மதுரை விமான நிலையம்]] ) 120
*தமிழ்நாட்டின் தலைநகர் [[சென்னை]] 500
*பன்னாட்டு விமானநிலையம் [[திருவனந்தபுரம்]] (கேரளா) 100
*[[குற்றாலம்]] [[அருவி]] சுற்றுலா தலம் 15
*[[கேரளா]] மாநில எல்லை - ஆரியங்காவு 25
*திருமலைகோவில்
==மக்கள் வகைப்பாடு==
வரி 57 ⟶ 55:
* உலகா மேனிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம்.
* பாத்திமா மருந்தியல் கல்லூரி மெயின் ரோடு முதலியன குறிப்பிடத்தக்கன.
*ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப்பள்ளி, மேலக்கடையநல்லூர்▼
▲*ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப்பள்ளி,மேலக்கடையநல்லூர்
▲*மெர்ஸி மெட்ரிக்குலேஷன் பள்ளி,கடையநல்லூர்
==முக்கிய வணக்கத் தலங்கள்==
* 24 மனை தெலுங்கு
* கரியமாணிக்கப்பெருமாள் கோயில் (நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர்.▼
▲==முக்கிய ஆலயங்கள்==
▲* அருள்மிகு கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில், மேலக்கடையநல்லூர்.
▲*அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்,மேலக்கடையநல்லூர்
▲*24 மனை தெலுங்கு செட்டியார் களுக்கு பாத்தியபட்ட ஸ்ரீ காமாஷ்சியம்மன் திருகோவில் மேலக்கடையல்லூர்
▲* கரியமாணிக்கப்பெருமாள் கோயில்(நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர்.
* அண்ணாமலைநாதர் கோயில், மேலக்கடையநல்லூர்.
* முப்புடாதியம்மன் கோயில், மார்க்கெட்.
வரி 87 ⟶ 74:
* [[வடக்கு வாசல் செல்வி அம்மன் |வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்]], மேலக்கடையநல்லூர்.
* தாமரைக்குளம் சுடலை மாடசாமி கோயில், மேலக்கடையநல்லூர்.
===இசுலாமியப் பள்ளிகள்===
* மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்
* தமிழ் நாடு தவ்ஹீத் பள்ளிவாசல்
வரி 93 ⟶ 83:
* தாருல் உலூம் அரபி பள்ளிவாசல் (மதரசா)
* மகதூம் ஞானியார் பெரிய பள்ளிவாசல், மெயின் ரோடு.
* நத்தர்ஷா தைக்கா
* திராப்ஷா தைக்கா
* தங்கள் கட்சி கலிபா சாஹிப் தைக்கா - மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி
* பெத்தேல் ஏ.ஜி வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.
▲*ஸ்ரீ கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில்,சொக்கம்பட்டி,கடையநல்லூர்
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{திருநெல்வேலி மாவட்டம்}}
| |||