குற்றாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>KanagsBOT
சி clean up using AWB
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/courttalam |
}}
'''குற்றாலம்''' (''Courtalam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள]] ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.
 
மழைக்காலத்தில் [[குற்றால அருவிகள்|இங்கு விழும்]] [[அருவி]]களில் குளிப்பதற்காகச் [[சுற்றுலா]]ப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள [[திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில்|திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால்]] இவ்வூர் இப்<nowiki/>பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.
வரிசை 32:
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] [[குற்றாலாம்]] பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam/population குற்றாலாம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803849-courtalam-tamil-nadu.html Courtalam Population Census 2011]</ref>
 
== அமைவிடம் ==
வரிசை 57:
 
== சான்றுகள் ==
{{Reflist}}
<references />
 
{{தென்காசி மாவட்டம்}}
 
[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு அருவிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/குற்றாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது