உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
== அமைவிடம் ==
[[படிமம்:Coutrallam Hills.JPG|thumb|குற்றாலம் மலை]]
குற்றாலம் [[செங்கோட்டை]]யில் இருந்து 5 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும், [[தென்காசி]]யில் இருந்து 8 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும், [[திருநெல்வேலி]]யில் இருந்து 55 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும், [[கன்னியாகுமரி]]யிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், [[மதுரை]]யில் இருந்து 160 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் [[தூத்துக்குடி]] விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் [[தென்காசி]] தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.
தென்மேற்குதென்மேற்குப் பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால [[அருவி|அருவியில்]] [[நீர்]] ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். [[ஜூன்]], [[ஜூலை]], ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.
== குற்றாலம் அருவிகள் ==
|