ஆள்கூறுகள்: 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4

சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி top
வரிசை 21: வரிசை 21:


==அமைவிடம்==
==அமைவிடம்==
மாவட்டத் தலைமையிடமான [[திருநெல்வேலி]] - 50 கிமீ
மாவட்டத் தலைமையிடமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 50 கிமீ தொலைவிலும்; [[வீரகேரளம்புதூர்|வீரகேரளம்புதூரிலிருந்து]] 4 கிமீ தொலைவிலும், [[பாவூர்சத்திரம்|பாவூர்சத்திரலிருந்து]] 9 கிமீ தொலைவிலும்; [[கடையநல்லூர்|கடையநல்லூரிலிருந்து]] 15 கிமீ தொலைவிலும்; [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளத்திலிருந்து]] 15 கிமீ தொலைவிலும் [[தென்காசி]]யிலிருந்து 28 கிமீ தொலைவிலும்; [[குற்றாலம்|குற்றாலத்திலிருந்து]] 21 கிமீ தொலைவிலும் சுரண்டை உள்ளது.
[[சங்கரன்கோவில்]] - 30 கிமீ
[[வீரகேரளம்புதூர்]] - 4 கிமீ
[[பாவூர்சத்திரம்]] - 9 கிமீ
[[கடையநல்லூர்]] - 15 கிமீ
[[ஆலங்குளம் (திருநெல்வேலி)]] - 15 கிமீ
[[தென்காசி]] - 28 கிமீ


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==

09:19, 5 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

சுரண்டை
சுரண்டை
இருப்பிடம்: சுரண்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் கடையநல்லூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

35,272 (2011)

1,357/km2 (3,515/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi)

132 மீட்டர்கள் (433 அடி)

இணையதளம் www.townpanchayat.in/surandai

சுரண்டை (ஆங்கிலம்:Surandai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். 2008-ஆம் ஆண்டு புதிய சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது

அமைவிடம்

மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலி - 50 கிமீ சங்கரன்கோவில் - 30 கிமீ வீரகேரளம்புதூர் - 4 கிமீ பாவூர்சத்திரம் - 9 கிமீ கடையநல்லூர் - 15 கிமீ ஆலங்குளம் (திருநெல்வேலி) - 15 கிமீ தென்காசி - 28 கிமீ

பேரூராட்சியின் அமைப்பு

26 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 123 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9511 வீடுகளும், 35272 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Surandai Population Census 2011
  6. "Surandai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=சுரண்டை&oldid=128994" இலிருந்து மீள்விக்கப்பட்டது