சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→அமைவிடம்: Transport facilities of surandai |
|||
வரிசை 27:
[[கடையநல்லூர்]] - 15 கிமீ
[[ஆலங்குளம் (திருநெல்வேலி)]] - 15 கிமீ
[[தென்காசி]] - 28 கிமீ.
போக்குவரத்து :
திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி,அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம்,கடையம் பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை,கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ.கே.புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது.ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை,கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.
==பேரூராட்சியின் அமைப்பு==
| |||