சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 19:
}}
'''சுரண்டை''' (''Surandai''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தென்காசி மாவட்டம் [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு சிறப்பு நிலை [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இங்கு 2008 ஆம் ஆண்டு [[அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை|சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி]]யானது, இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. 19 ஜூலை 2019 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அன்று முதல் சுரண்டை பேரூராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. 24.08.2021 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்==
 
சுரண்டைப் [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சியின் காரணமாக 12 செப்டம்பர் அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/madurai/govt-upgrades-nine-town-panchayats-as-municipalities/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst&pcode=461 Govt upgrades nine town panchayats as municipalities]</ref>
 
== அமைவிடம் ==
சுரண்டை [[திருநெல்வேலி]] - [[தென்காசி]] நெடுஞ்சாலையில் [[பாவூர்சத்திரம்|பாவூர்சத்திரத்திலிருந்து]] 9 கி.மீ தொலைவிலும், அத்தியூத்து விளக்கில்விலக்கில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
* [[திருநெல்வேலி]] - 48 கி.மீ
வரி 52 ⟶ 51:
{{Reflist}}
 
{{திருநெல்வேலிதென்காசி மாவட்டம்}}
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]]
 
[[பகுப்பு:திருநெல்வேலிதென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:பாளையங்கள்]]
"https://tamilar.wiki/w/சுரண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது