சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>J.ponraj No edit summary |
imported>J.ponraj No edit summary |
||
வரிசை 52:
சுரண்டையிலிருந்து ('''ஆலங்குளம் பாவூர்சத்திரம் சுரண்டை''' வழியாக) திருப்பதிக்கு மதியம் 3:30 அரசு விரைவு பேருந்து இயக்கப்படுகிறது.திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. '''சுரண்டை மகாத்மாகாந்தி பேருந்து நிலைய'''த்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019-ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. ['''திருநெல்வேலி, சங்கரன்கோவில், இருக்கண்குடி, புளியங்குடி, கடையநல்லூர், அழியபாண்டியபுரம், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம்'''] பகுதிகளுக்கு பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து '''இராஜபாளையம், மதுரை'''க்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து '''கான்சாபுரம் வத்திராயிருப்பு, தளவாய்புரம்''' பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான '''ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ.கே.புதூர்''' பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. '''தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னை ஊட்டிக்கு''' பேருந்து இயக்கப்படுகிறது. '''ஆலங்குளத்தில்''' இருந்து '''சுரண்டை''' வழியாக '''திருப்பூருக்கு''' பேருந்து இயக்கப்படுகிறது. சுரண்டையில் இருந்து தென்காசி வழியாக '''கேரள மாநிலம்''' '''கொட்டாரக்கரைக்கு''' பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர '''தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி''' உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன
== '''இயக்கப்படும்அரசு விரைவு பேருந்து''' ==
* '''629E சுரண்டை(செங்கோட்டை) to ஊட்டி'''
| |||