பண்பொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>KanagsBOT சி clean up using AWB |
||
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/panpoli/population|
|சட்டமன்றத் தொகுதி=கடையநல்லூர்}}
'''பண்பொழி''' ([[ஆங்கிலம்]]:Panboli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்]], [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை வட்டத்தில்]] அமைந்த இரண்டாம்நிலை [[பேரூராட்சி]] ஆகும். [[பொதிகை மலை]] அடிவாரத்தில் அமைந்த இவ்வூர் குன்றில் [[அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி|பண்பொழி திருமலை முருகன் கோயில்]] உள்ளது. பண்பொழியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் [[அச்சன்கோவில் தர்மசாஸ்தா|அச்சன்கோவில்]] உள்ளது. கடையநல்லூர் இலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..
==அமைவிடம்==
வரிசை 26:
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2619 வீடுகளும், 9313 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/panpoli/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
== இவ்வூரின் சிறப்பு ==
வரிசை 35:
{{தென்காசி மாவட்டம்}}
[[பகுப்பு:தென்காசி
▲[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]]
| |||