குன்னூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox Indian jurisdiction |வகை = தேர்வு நிலை நகராட்சி |நகரத்தின் பெயர் = குன்னூர் |latd = 11.35 |longd = 76.82 |locator position = right |மாநிலம் = தமிழ்நாடு |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |மாவட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>ElangoRamanujam
No edit summary
 
வரிசை 10:
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = ஷீலா கேத்தரின்
|துணை தலைவர் = மு. வாஷிம் ராஜா
|உயரம் = 1502
|கணக்கெடுப்பு வருடம் = 2011
வரிசை 21:
|பின்குறிப்புகள் =
|}}
'''குன்னூர்''' ([[ஆங்கிலம்]]:Coonoor), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்]], [[குன்னூர் வட்டம்|குன்னூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். குன்னூர் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. குன்னூர் சட்டமன்றத் தொகுதி நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=நீலகிரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227860-nilgiri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 33:
 
==சுற்றுலாத்தலங்கள்==
குன்னூரின் முக்கிய சுற்றுலாத்தலம் சிம்ஸ் பூங்கா ஆகும். சிம்ஸ் பூங்கா குன்னூரிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. லாம்ப்ஸ் ராக், டால்ஃபின் நோஸ் காட்சிமுனை ஆகியன அருகிலுள்ள சில குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலங்கள் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
"https://tamilar.wiki/w/குன்னூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது