கேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>BalajijagadeshBot சி பராமரிப்பு using AWB |
imported>KanagsBOT |
||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = கேத்தி |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] |
வட்டம் = [[குன்னூர் வட்டம்|குன்னூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 23,229 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 19.20 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/ketti |
}}
'''கேத்தி''', (Ketti), தமிழ்நாட்டின், [[நீலகிரி மாவட்டம்]], [[குன்னூர் வட்டம்|குன்னூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
[[குன்னூர் வட்டம்|குன்னூர் வட்டத்தில்]] அமைந்த கேத்தி பேரூராட்சி, [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 8 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு கேத்தி [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே [[ஜெகதலா]] [[பேரூராட்சி]] 5 கிமீ; [[அதிகரட்டி]] [[பேரூராட்சி]] 18 கிமீ; [[நஞ்சநாடு ஊராட்சி]] 18 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
19.20 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 68 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ketti கேத்தி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,397 வீடுகளும், 23,229 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/803568-kethi-tamil-nadu.html Ketti Town Panchayat Population Census 2011]</ref>
==மேற்கோள்கள்==
<references/>
{{நீலகிரி மாவட்டம்}}
[[பகுப்பு:நீலகிரி
[[பகுப்பு:நீலகிரி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||