ஜெகதளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''ஜெகதலா''', ('''Jegathala''') தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். ==அமைவிடம்== மேற்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (4) using AWB
 
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
'''ஜெகதலா''', ('''Jegathala''') தமிழ்நாட்டின் [[நீலகிரி மாவட்டம்]], [[கோத்தகிரி வட்டம்|கோத்தகிரி வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும்.
| நகரத்தின் பெயர் = ஜெகதளா
| வகை = பேரூராட்சி
| latd = | longd =
| மாநிலம் = தமிழ்நாடு
| மாவட்டம் = <!--tnrd-dname-->நீலகிரி<!--tnrd-dname-->
| தலைவர் பதவிப் பெயர் = ஊராட்சித் தலைவர்
| தலைவர் பெயர் =
| மக்களவைத் தொகுதி = <!--tnrd-pcname-->நீலகிரி<!--tnrd-pcname-->
| சட்டமன்றத் தொகுதி = <!--tnrd-acname-->குன்னூர்<!--tnrd-acname-->
| உயரம் =
| பரப்பளவு = 17.88
| கணக்கெடுப்பு ஆண்டு = <!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->
| மக்கள் தொகை = <!--tnrd-population-->14383<!--tnrd-population-->
| மக்களடர்த்தி =
| அஞ்சல் குறியீட்டு எண் =
| வண்டி பதிவு எண் வீச்சு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
| இணையதளம் =
|}}
 
'''ஜெகதலாஜெகதளா''', ('''Jegathala''') என்பது தமிழ்நாட்டின் [[நீலகிரி மாவட்டம்]], [[கோத்தகிரி வட்டம்|கோத்தகிரி வட்டத்தில்]] அமைந்த ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 2000 மீட்டர் உயரத்தில் அமைந்த ஜெகதலா பேரூராட்சி, [[உதகமண்டலம்|உதகமண்டலத்திருந்து]] 12 கிமீகி.மீ. தொலைவிலும், [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திலிருந்து]] 38 கிமீகி.மீ. தொலைவிலும், [[குன்னூர்|குன்னூரிலிருந்து]] 6 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது.
 
ஜெகதலா பேரூராட்சி, [[மேட்டுப்பாளையம்]] - [[உதகமண்டலம்]] செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. இதனருகே உள்ள [[அரவங்காடு|அரவங்காட்டில்]] இந்திய அரசிற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் கிழக்கில் [[தும்மனட்டி ஊராட்சி]]யும், மேற்கில் [[உபதலை ஊராட்சி]]யும், வடக்கில் [[நடுஹட்டி ஊராட்சி]]யும் மற்றும் தெற்கில் [[கேத்தி]] [[பேரூராட்சி]]யும் அமைந்துள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
17.88 சகிமீசகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/jegathala ஜெகதளா பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
"https://tamilar.wiki/w/ஜெகதளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது