வைகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Geobox |ஆறு <!-- *** Name section *** --> |name = வையை அல்லது வைகை <!-- *** Map section *** --> |map = |map_caption = <!-- General section *** --> |country = இந்தியா |country1 = |state = தமிழ்நாடு |state1 = |state2 = |state3 = |state4 = |city = தேனி |city1 = மது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Ravidreams
சந்திக்கும் பிரச்சனைகள்: வலைப்பதிவு போன்ற பகுதி நீக்கம்
 
வரிசை 86:
|image_caption = சித்திரைத் திருவிழாவின் போது ஒளியலங்காரத்துடன் வைகை
}}
{{வைகை ஆறு}}
 
 
[[File:வைகை ஆறு.png|right| 280px | வைகை ஆறு]]
'''வைகை''' அல்லது '''வைகையாறு''' என்பது தென் இந்தியாவின் [[தமிழகம்|தமிழகத்தில்]] பாயும் [[ஆறு]]களுள் ஒன்று.
 
வரி 134 ⟶ 132:
ஏராளமான தமிழ் திரைப்படப் பாடல்களிலும் வைகையாறு குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
 
ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் [[சித்திரைத் திருவிழா|சித்திரை திருவிழாதிருவிழாவின்]]வின் முக்கிய நிகழ்வான [[கள்ளழகர்]] "வைகை ஆற்றில் இறங்குதல்" பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது.
 
தனிநபர்களின் இயற்பெயர்களிலும், புனைபெயர்களிலும் மேலும் அங்காடிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்களிலும் "வைகை" இடறுவதுஎன்கிற கண்கூடுபெயர் பரவலாகக் காணப்படுகிறது.
 
== வைகையுடன் தொடர்புடைய திருவிழா - சித்திரைத் திருவிழா ==
மதுரையில் கொண்டாடப்படும் [[சித்திரைத் திருவிழா]]விற்கும், வைகை ஆற்றிற்கும் மிகுந்த தொடர்புண்டு. [[மதுரை மீனாட்சியம்மன் கோவில்|மதுரை மீனாட்சி அம்மனின்]] திருக்கல்யாணத்தைக் காண வரும் அழகர் வைகை ஆற்றில் இறங்கி வரும்போது திருமணம் முடிந்துவிட்டது எனக் கேட்டு வைகை ஆற்றிலிருந்த படியே மீண்டும் தன் இருப்பிடம் சென்று விடுவார். அப்போது அங்கே அவருக்கு பல்வேறு ஆராதனைகளும், பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறும். அதே மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு, உணவு உண்ண வந்த குண்டோதரனின் தாகத்தை அடக்க, சிவபெருமான் வைகை யைப்ப யன்படுத்தியதாகவும் கூறுவர்.
 
== சந்திக்கும் பிரச்சனைகள் மணல் கொள்ளை ==
[[படிமம்:Sand mining at river 1.jpg|thumbnail|மணல் படிமங்கள் அனைத்தும் எடுக்கப்பட்ட நிலையில் உள்ள ஆறு]]
[[படிமம்:Sand mining at river 10.jpg|thumbnail|பாலைவனமாய் காட்சியளிக்கும் ஆறு]]
[[படிமம்:Sand mining 11.jpg|thumbnail|மணல் இல்லாமல் உள்ள உயரம்.]]
வைகை ஆற்றுக்கு இரண்டு வழிகளில் இருந்து நீர் ஆதாரங்கள் கிடைக்கின்றது. அவற்றில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை. மற்றொன்று வருசநாடு பள்ளத்தாக்கிளிருந்து உருவாகும் [[வள்ளல் நதி]] (இது அரசின் பேரேட்டில் மட்டுமே இவ்வாறு உள்ளது ஆனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த ஆற்றையும் வைகை ஆறு என்றே அழைக்கின்றனர்). இந்தப் பகுதி மக்களுக்கு ஆறும் ஆற்றைச் சார்ந்த பகுதியும் (விவசாய நிலங்களின் விளைபொருள்கள்) இவர்களின் வாழ்வாதரங்கள். ஆனால் மணல் கொள்ளை நிலத்தடி நீரை இல்லாமல் செய்து உள்ளது. இதனால் பல நூற்றுக்கணக்க்கான நிலங்கள் பாழ்பட்டு உள்ளன.
 
:'''அழிந்து விட்ட தென்னை மரங்கள்:'''
 
:இந்தப் பகுதியில் ஆற்று ஓரங்களில் இருக்கும் தென்னை மரங்கள் தங்களையே அழித்துக் கொண்டன. மணல் திட்டுக்கள் திருடப்படும் போது நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. தென்னை மரங்கள் என்பவை சல்லிவேர்த் தொகுப்பைக் கொண்டவை. அவற்வைறின் வேர்கள் ஆழமாகச் செல்லாது. எனவே நீர் மட்டம் குறையும் பொழுது அவற்றுக்குத்ஒ தேவையான தண்ணீர் கிடைக்காமல் பல ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்து விட்டன.
 
:'''அழிக்கப்பட்ட ஆற்றோர நிலங்கள்:'''
 
:மணல் இருந்த வரை ஆற்றின் மணல் வழியே பயணித்துக் கொண்டு இருந்த ஆற்று நீர், மணல் இல்லாமல் வெறும் கற்களிலும், பாறைகளிலும் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே ஆற்றின் போக்கு மாறி அருகே இருந்த நிலங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. பல நூற்றுக்கணக்கான நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
 
:'''அழிக்கப்பட்ட விவசாய பயிர்கள்:
'''
:ஆற்றோர விவசாய நிலங்கள் அனைத்தும் தற்போது பாழ் நிலங்களாக ஆக்கப்பட்டு உள்ளன. இங்கு உள்ள விவசாய நிலங்கள் 90% கிணற்று-ஆற்றுப் பாசனத்தையும், 10% ஆற்றுப்பாசனத்தையும் நம்பி இருக்கின்றன. கிணற்று-ஆற்றுப்பாசனம் என்றால் எப்போதும் தண்ணீர் இருக்கும் என எண்ண வேண்டாம். எப்பொழுதெல்லாம் ஆற்றில் தண்ணீர் செல்கிறதோ அப்போதுதான் இந்தக் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும். வருடத்திற்கு முப்போகம் விளைந்தது இந்த மணல் கொள்ளையால் ஒரு போகமும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. தற்போது ஆற்றின் மணல் மட்டம் ஐம்பது அடிக்கும் கீழே சென்று விட்டதாலும், ஆற்றின் படுகை பாறையைத் தொட்டு விட்டதாலும், கிணற்றில் நீர் கிடைக்கவில்லை; எனவே பல ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி கிடக்கின்றன.
 
== நகரங்களின் கழிவுநீர் ஆற்றில் கலக்கல் ==
இந்த ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதிவரை அனைத்து நகரங்களின் கழிவு நீரும் இந்த ஆற்றுடன் கலக்கும் படியான கழிவு நீர் வடிகால்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுவே இந்த ஆற்றின் மாசுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
வரி 168 ⟶ 145:
* [https://www.bbc.com/tamil/india-49140571 இலங்கையின் தென்பகுதிவரை பாய்ந்த வைகை, தாமிரபரணி நதிகள் - ஆய்வு சொல்வது என்ன?]
 
{{Commons categorycommonscat|Vaigai River}}
{{தமிழ்நாடு நீர்நிலைகள்}}
 
"https://tamilar.wiki/w/வைகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது