தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Theni.M.Subramani
imported>Theni.M.Subramani
சிNo edit summary
வரிசை 32:
}}
 
[[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தின்]] தலைநகராக '''தேனி''' இருக்கிறது. இது உள்ளாட்சி அமைப்பில் ''தேனி-அல்லிநகரம்''' ([[ஆங்கிலம்]]:Theni Allinagaram) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
[[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தின்]] தலைநகராக '''தேனி''' இருக்கிறது.
 
==தேனி- அல்லிநகரம் நகராட்சி==
 
[[மதுரை]]யிலிருந்து சுமார் 76 கிமீ தொலைவில் உள்ளது தேனி. இந்நகரம் தேனி, அல்லிநகரம் என்கிற இரு ஊர்களை உள்ளடக்கியிருப்பதால் '''தேனி-அல்லிநகரம் நகராட்சி''' என்கிற பெயரில் [[1964]] ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 194, date: 10.02.1972)மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 851, date: 09.05.1983)மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. வருவாய்த்துறையில் இந்த ஊர் அல்லிநகரம் எனும் கிராம நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 85,424 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தேனி அல்லிநகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேனி அல்லிநகரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==உள்ளாட்சிப் பிரதிநிதிகள்==
வரி 84 ⟶ 87:
* [http://www.theni.tn.nic.in/ தேனிக்கான தமிழக அரசு வலைப்பக்கம்]
* [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Municipality_Theni-Allinagaram.htm தேனி- அல்லிநகரம் நகராட்சி குறித்த ஆங்கிலப் பக்கம்]
{{தேனி மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு: தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
 
{{TamilNadu-geo-stub}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{தேனி மாவட்டம்}}
 
[[en:Theni]]
[[ja:テーニ県]]
[[sv:Theni]]
[[bpy:থেনি আল্লিনগরম]]
[[en:Theni Allinagaram]]
[[pt:Theni Allinagaram]]
[[vi:Theni Allinagaram]]
"https://tamilar.wiki/w/தேனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது