உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Theni.M.Subramani |
imported>Theni.M.Subramani |
|
==தேனி- அல்லிநகரம் நகராட்சி==
[[மதுரை]]யிலிருந்து 76 கிமீ தொலைவில் உள்ளது தேனி. இந்நகரம் இந்த ஊர் தேனி, அல்லிநகரம், என்கிறபொம்மைய இருகவுண்டன் பட்டி, கருவேல் நாயக்கன்பட்டி எனும் ஊர்களை உள்ளடக்கியிருப்பதால்உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் இந்த ஊர்களின் வருவாய் கிராமம் அல்லிநகரம் எனும் பெயரில் இருந்ததால் இந்நகர் உள்ளாட்சி அமைப்பில் '''தேனி-அல்லிநகரம் நகராட்சி''' என்கிற பெயரில் [[1964]] ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்நகராட்சி தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 194, date: 10.02.1972)மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 851, date: 09.05.1983) மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. வருவாய்த்துறையில்தற்போது இந்தஇந்நகராட்சி ஊர்தேர்வுநிலை அல்லிநகரம் எனும் கிராம நிர்வாகத்தின் கீழ்நகராட்சியாக உள்ளதுமுன்னேற்றமடைந்துள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
|