தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Theni.M.Subramani
சிNo edit summary
imported>Theni.M.Subramani
வரிசை 50:
==தொடர்வண்டி நிலையம்==
 
[[படிமம்:Theni_rail_station.jpg|200pxl|தேனி தொடர்வண்டி நிலைய முன்பகுதி]]
[[மதுரை]]யிலிருந்து [[போடிநாயக்கனூர்]] செல்லும் தொடர்வண்டிப் பாதையில் தேனி தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடர் வண்டி நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடர்வண்டி காலையிலும், இந்தப் பயணிகள் தொடர்வண்டி மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடர்வண்டி நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும் இந்தத் தொடர்வண்டி நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடர்வண்டி வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.
 
[[மதுரை]]யிலிருந்து [[போடிநாயக்கனூர்]] செல்லும் தொடர்வண்டிப் பாதையில் தேனி தொடர் வண்டிதொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடர் வண்டி நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடர்வண்டி காலையிலும், இந்தப் பயணிகள் தொடர்வண்டி மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடர்வண்டி நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும் இந்தத் தொடர்வண்டி நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடர்வண்டி வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.
 
==மேல்நிலைப் பள்ளிகள்==
"https://tamilar.wiki/w/தேனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது