தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
imported>ElangoRamanujam
வரிசை 85:
== கலாச்சாரம் ==
தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்கு தொடர்ச்சிமலைகள்]] சூழ அமைந்த இயற்கை எழில்மிகு மாவட்டம் ஆகும்.
இது [[தாவரங்கள்]] மற்றும் [[விலங்கு|விலங்கினங்களால்]] நிறைந்துள்ளது. [[வைகை அணை]], [[சோத்துப்பாறை அணை]], மஞ்சலாறுமஞ்சளாறு அணை, மேகமலை அணை உள்ளிட்ட ஆறுகளில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு [[சுருளி அருவி|சுருலி நீர்வீழ்ச்சி]], [[கும்பக்கரை அருவி|கும்பக்கரை நீர்வீழ்ச்சி]] மற்றும் [[மேகமலை|மேகமலை நீர்வீழ்ச்சி]] என பல பிரபலமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இது [[கொடைக்கானல்]], [[தேக்கடி]], [[மேகமலை]], [[மூணார்]], [[கும்பக்கரை அருவி|கும்பக்கரை]], சோத்துப்பாறை மற்றும் [[வைகை அணை]] போன்ற பல சுற்றுலா தலங்களால் சூழப்பட்டுள்ளது. தேனியின் அழகிய சூழல் என்பதால், இது [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரையுலகின்]] மிகவும் விரும்பப்படும் படப்பிடிப்பு இடங்களில் ஒன்றாகும். தேக்கடி வனவிலங்கு சரணாலயமானது, [[கேரளா]]விற்கும், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிற்கும்]] எல்லையில் அமைந்துள்ளது.
 
வீரபாண்டி திருவிழா, தேனியில் வீரப்ப அய்யனார் கோயில் திருவிழா, தேவதானபட்டியில் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா மற்றும் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் திருவிழா ஆகியவை இம்மாவட்டத்தில் கொண்டாடப்படும், முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
"https://tamilar.wiki/w/தேனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது