தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>S. ArunachalamBot
சி clean up---(இயக்குனர்---இயக்குநர்) using AWB
வரிசை 80:
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம் |right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|95.04}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|3.18}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|1.63}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.12}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}
 
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனியின் மொத்த மக்கள் தொகை 94,453 ஆகும். இவர்களில் 47,244 ஆண்கள். 47,209 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட, மாநில சராசரியான 996-யை விட அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 9,138 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 85.86% உள்ளது. இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 90.85% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 80.90% ஆகவுமாக உள்ளனர். தேனி நகரில் 25,371 வீடுகள் உள்ளன. தேனியின் புறநகர் பகுதிகளான பழனிசெட்டிபட்டி, பூதிபுரம், அரண்மனைப்புதூர், முல்லைநகர், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி போன்றவைகளை சேர்த்தால் மக்கள் தொகை 2 லட்சத்தை தாண்டும். <ref name="Theni Metro Population">{{cite web|url=https://www.researchgate.net/publication/335159793|title=Village Clusters : Case study from Theni District of Tamil Nadu|website=Research Gate}}</ref>
 
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் [[இந்து]]க்கள்95.04% ஆக இருக்கின்றனர். அதையடுத்து [[முஸ்லிம்]]கள் 3.18%, [[கிறிஸ்தவர்]]கள் 1.63%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, மற்றவர்கள் 0.01%, மதம் குறிப்பிடாதவர் 0.12% ஆகவும் உள்ளனர்.<ref name="Theni Allinagaram Population Census 2011">http://www.census2011.co.in/data/town/803769-theni-allinagaram-tamil-nadu.html</ref>
வரிசை 143:
 
=== தேவாலயங்கள் ===
இங்கு கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காக சில தேவாலயங்கள் உள்ளன. அவை:
 
# வழிவிடு மாதா கோவில், லோயர்கேம்ப், குமுளி.
வரிசை 166:
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
* [[ஆர். முத்துராமன்]] - திரைப்பட நடிகர்
* [[பாரதிராஜா]] - திரைப்பட இயக்குனர்இயக்குநர்
* [[வைரமுத்து]] - திரைப்படப் பாடலாசிரியர்
* [[வையாபுரி (நடிகர்)|வையாபுரி]] - திரைப்பட நடிகர்
* [[செவ்வாழை ராசு]] - திரைப்பட நடிகர்
* [[தனுஷ்]] - திரைப்பட நடிகர்
* [[செல்வராகவன்]] - திரைப்பட இயக்குனர்இயக்குநர்
* [[பாலா (இயக்குனர்இயக்குநர்)|பாலா]] - திரைப்பட இயக்குனர்இயக்குநர்
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/தேனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது