தேவர்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G |
imported>Arularasan. G விரிவாக்கம் |
||
| வரிசை 21: | வரிசை 21: | ||
}} |
}} |
||
'''தேவர்குளம்''' ( |
'''தேவர்குளம்''' (''Devarkulam'') என்பது இந்தியாவின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[திருநெல்வேலி மாவட்டம்]], [[மானூர் வட்டம்|மானூர் வட்டம்]], <ref>{{cite web | url=http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29¢code=0002&tlkname=Sankarankovil#MAP | title=Tirunelveli District - Manur Taluk Revenue Villages | publisher=National Informatics Centre-Tamil Nadu | accessdate=9 சனவரி 2015 | archive-date=2013-08-08 | archive-url=https://web.archive.org/web/20130808094929/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29¢code=0002&tlkname=Sankarankovil#MAP |url-status=dead }}</ref>, [[மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்]]<ref>{{cite web | url=http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=29&blk_name=%27Melaneelithanallur%27&dcodenew=26&drdblknew=3 | title=Melaneelithanallur Block - Panchayat Villages | publisher=National Informatics Centre-Tamil Nadu | accessdate=9 சனவரி 2015 | archive-date=2015-06-22 | archive-url=https://web.archive.org/web/20150622182047/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=29&blk_name=%27Melaneelithanallur%27&dcodenew=26&drdblknew=3 |url-status=dead }}</ref> உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.<ref>{{cite web|url= https://www.tn.gov.in/ta/government/|title= Thevarkulam Village in Manur Taluka, Tirunelveli District.|accessdate= February 2, 2023|work= Tamil Nadu government|date= October 11, 2018|archive-date= 28 January 2023|archive-url= https://web.archive.org/web/20230128111638/https://www.tn.gov.in/ta/government|url-status= dead}}</ref> இது [[திருநெல்வேலி]] மற்றும் [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கு]] இடையில் [[தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்|மாநில நெடுஞ்சாலை]] 41 (SH-41) இல் அமைந்துள்ளது. இந்த கிராமம் திருநெல்வேலிக்கு வடக்கே 27 கிலோமீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலுக்கு 27 கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது. |
||
== மக்கள் வகைப்பாடு == |
|||
==அரசியல்== |
|||
2011 ஆண்டைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேவர்குளம் கிராமத்தின் மக்கள் தொகை 4,940 ஆகும். இதில் 2,412 ஆண்களும், 2,528 பெண்களும் ஆவர். இக்கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 69.80% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 239 ஆண்களும், 237 பெண்களும் உள்ளனர்.<ref>{{cite web|title=Devarkulam Village Population Totals - Tamil Nadu-Census 2011|url=https://tirunelveli.nic.in/ta/document-category/|publisher=Census of Tamil Nadu|accessdate=4 July 2013|url-status=dead|archiveurl=https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/08/2018080353.pdf|archivedate=17 June 2013}}</ref> |
|||
இது [[சங்கரன்கோயில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோயில் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
14:03, 27 மே 2024 இல் நிலவும் திருத்தம்
| தேவர்குளம் | |||||||
| — ஊராட்சி — | |||||||
| ஆள்கூறு | 8°56′45″N 77°39′01″E / 8.94593°N 77.65039°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
| வட்டம் | மானூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| மக்களவைத் தொகுதி | தென்காசி | ||||||
| மக்களவை உறுப்பினர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | சங்கரன்கோவில்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் |
இ. ராஜா (திமுக) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 475 மீட்டர்கள் (1,558 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
தேவர்குளம் (Devarkulam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், [3], மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில்[4] உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[5] இது திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவிலுக்கு இடையில் மாநில நெடுஞ்சாலை 41 (SH-41) இல் அமைந்துள்ளது. இந்த கிராமம் திருநெல்வேலிக்கு வடக்கே 27 கிலோமீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலுக்கு 27 கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆண்டைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேவர்குளம் கிராமத்தின் மக்கள் தொகை 4,940 ஆகும். இதில் 2,412 ஆண்களும், 2,528 பெண்களும் ஆவர். இக்கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 69.80% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 239 ஆண்களும், 237 பெண்களும் உள்ளனர்.[6]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Tirunelveli District - Manur Taluk Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2013-08-08. Retrieved 9 சனவரி 2015.
- ↑ "Melaneelithanallur Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-06-22. Retrieved 9 சனவரி 2015.
- ↑ "Thevarkulam Village in Manur Taluka, Tirunelveli District". Tamil Nadu government. October 11, 2018. Archived from the original on 28 January 2023. Retrieved February 2, 2023.
- ↑ "Devarkulam Village Population Totals - Tamil Nadu-Census 2011" (PDF). Census of Tamil Nadu. Archived from the original on 17 June 2013. Retrieved 4 July 2013.