பொன்னேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
வரிசை 7:
|மாவட்டம் = திருவள்ளூர்
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 10
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 8.04
|தொலைபேசி குறியீட்டு எண் = 044
|அஞ்சல் குறியீட்டு எண் = 601 204
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் =www.townpanchayat.in/ponneri
|}}
'''பொன்னேரி''' ([[ஆங்கிலம்]]:'''Ponneri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
இது வருவாய் கோட்ட தலைமையிடமாகவும் நீதிமன்றங்கள் அரசு கல்லுாி அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.
==அமைவிடம்==
இப்பேருராட்சியானது மாவட்ட தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளுாிலிருந்து]] 60 கி.மீ தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் [[புலிகாட்]] 19 கிமீ; மேற்கில் [[செங்குன்றம்]] 22 கிமீ; வடக்கில் [[கும்மிடிப்பூண்டி]] 18 கிமீ; தெற்கில் [[மீஞ்சூர்]] 12 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8.04 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 265 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/ponneri பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 இப்பேரூராட்சி r 7,842 வீடுகளும், 31,025 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 86.41% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803315-ponneri-tamil-nadu.html Ponneri Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.32|N|80.2|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ponneri.html |title = Ponneri |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 [[மீட்டர்]] (32 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
▲==மக்கள் வகைப்பாடு==
==கல்வி நிலையங்கள்==
| |||