ஆள்கூறுகள்: 13°16′N 80°16′E / 13.27°N 80.27°E / 13.27; 80.27

மீஞ்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
பேரூராட்சி
வரிசை 18: வரிசை 18:
இணையதளம் = www.townpanchayat.in/minjur|
இணையதளம் = www.townpanchayat.in/minjur|
}}
}}
'''மீஞ்சூர்''' ([[ஆங்கிலம்]]:'''Minjur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர் காஞ்சி மாநகரை போன்று கோவில்கள் நிறைந்த தலம் என்பதால் இதனை '''வடகாஞ்சி''' என்றும் அழைப்பர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும்
'''மீஞ்சூர்''' ([[ஆங்கிலம்]]:'''Minjur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர் காஞ்சி மாநகரை போன்று கோவில்கள் நிறைந்த தலம் என்பதால் இதனை '''வடகாஞ்சி''' என்றும் அழைப்பர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும்..

மேலும் மீஞ்சூர் பகுதியானது சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுமக்கும் மத்தியில் மற்றும் மிகவும் வளர்ச்சி மற்றும் அனைத்து சாலைவசதஇகளுடன்.. வளர்ச்சி பெற்று வருகிறது... மீஞ்சூர் பகுதியில் இருந்து வண்டலூர் வரை செல்லும் விரைவு பேருந்து செல்ல எதுவனா சாலை வசதி அமைந்துள்ளது.. வட சென்னை அனல் மின் நிலையம் மற்றும் பல்வேறு தொழிற்சாலை மீஞ்சூர் பகுதியை சுற்றி உள்ளது .. மீஞ்சூர் ஆந்திர பிரதேசம் இன் திருப்பதி கோவிலில் செல்ல பயணம் பேருந்து வசதி உள்ளது... மேலும்... நடைபயணம் செல்லும் பக்தர்கள் மீஞ்சூர் பகுதியை கடந்தே மற்றும் ஸ்ரீ பெருமாள் சன்னதியில் பூஜித்து செல்லுவது வழக்கம்... தமிழகத்தில் வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும்.
==அமைவிடம்==
==அமைவிடம்==
பொன்னேரி வட்டத்தில் அமைந்த மீஞ்சூர், [[திருவள்ளூர்|திருவள்ளூரிலிருந்து]] 54 கிமீ தொலைவில் உள்ளது. மீஞ்சூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே கிழக்கில் [[எண்ணூர்]] 10 கிமீ; மேற்கில் [[சோழவரம்]] 10 கிமீ; வடக்கில் [[பொன்னேரி]] 10 கிமீ; தெற்கில் [[சென்னை]] 20 கிமீ தொலைவில் உள்ளது.

17:16, 30 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

மீஞ்சூர்
மீஞ்சூர்
இருப்பிடம்: மீஞ்சூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°16′N 80°16′E / 13.27°N 80.27°E / 13.27; 80.27
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பொன்னேரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 28,337 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

11 மீட்டர்கள் (36 அடி)

இணையதளம் www.townpanchayat.in/minjur

மீஞ்சூர் (ஆங்கிலம்:Minjur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர் காஞ்சி மாநகரை போன்று கோவில்கள் நிறைந்த தலம் என்பதால் இதனை வடகாஞ்சி என்றும் அழைப்பர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும்..

மேலும் மீஞ்சூர் பகுதியானது சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுமக்கும் மத்தியில் மற்றும் மிகவும் வளர்ச்சி மற்றும் அனைத்து சாலைவசதஇகளுடன்.. வளர்ச்சி பெற்று வருகிறது... மீஞ்சூர் பகுதியில் இருந்து வண்டலூர் வரை செல்லும் விரைவு பேருந்து செல்ல எதுவனா சாலை வசதி அமைந்துள்ளது.. வட சென்னை அனல் மின் நிலையம் மற்றும் பல்வேறு தொழிற்சாலை மீஞ்சூர் பகுதியை சுற்றி உள்ளது .. மீஞ்சூர் ஆந்திர பிரதேசம் இன் திருப்பதி கோவிலில் செல்ல பயணம் பேருந்து வசதி உள்ளது... மேலும்... நடைபயணம் செல்லும் பக்தர்கள் மீஞ்சூர் பகுதியை கடந்தே மற்றும் ஸ்ரீ பெருமாள் சன்னதியில் பூஜித்து செல்லுவது வழக்கம்... தமிழகத்தில் வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

பொன்னேரி வட்டத்தில் அமைந்த மீஞ்சூர், திருவள்ளூரிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ளது. மீஞ்சூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே கிழக்கில் எண்ணூர் 10 கிமீ; மேற்கில் சோழவரம் 10 கிமீ; வடக்கில் பொன்னேரி 10 கிமீ; தெற்கில் சென்னை 20 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.28 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 562 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,048 வீடுகளும், 28,337 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 87.88% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1000 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13°16′N 80°16′E / 13.27°N 80.27°E / 13.27; 80.27 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. மீஞ்சூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Minjur Population Census 2011
  6. "Minjur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=மீஞ்சூர்&oldid=166398" இலிருந்து மீள்விக்கப்பட்டது