மீஞ்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>Helppublic |
||
வரிசை 18:
இணையதளம் = www.townpanchayat.in/minjur|
}}
'''மீஞ்சூர்''' ([[ஆங்கிலம்]]:'''Minjur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர், காஞ்சி
==அமைவிடம்==
பொன்னேரி வட்டத்தில் அமைந்த மீஞ்சூர், [[திருவள்ளூர்|திருவள்ளூரிலிருந்து]] 54 கிமீ தொலைவில் உள்ளது. மீஞ்சூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே கிழக்கில் [[எண்ணூர்]] 10 கிமீ; மேற்கில் [[சோழவரம்]] 10 கிமீ; வடக்கில் [[பொன்னேரி]] 10 கிமீ; தெற்கில் [[சென்னை]] 20 கிமீ தொலைவில் உள்ளது.
| |||