செங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
imported>குணசேகரன்.மு
No edit summary
வரிசை 18:
|தொலைபேசி குறிம்ட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = TN 25
|இணையதளம் = www.townpanchayat.in/chengam
|}}
'''செங்கம்''' ([[ஆங்கிலம்]]:'''Chengam'''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் உள்ள [[செங்கம் வட்டம்]] மற்றும் [[செங்கம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியும்]] ஆகும். இங்கு
[[செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்]] மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் என்னும் சப்தமாதர் ஆலயம் மிகவும் பழமையான ஆலயம் உள்ளது பல நூற்றாண்டுகள் பழமையான திருக்கோவில் இது பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று ஆம் நீண்ட கருவறை கூடிய திருக்கோவில் இது விஜயநகரப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகிறது பல தமிழ் ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோவிலில் ஆடி மாதத்தில் வரும் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமை அன்று ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது மிகவும் பழமையான இத்திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் கன்னிமார்களின் பல பெயர்கள் குறிப்பிடப்படுகிறது அதில் குறிப்பிட்ட சில பெயர்கள் வளையல் காரி என்றும் சப்தகன்னியர் என்றும் காளியம்மன் திருக்கோவில் என்றும் செங்கொடி அம்மன் என்றும் மாற்றம் பல திருப்பெயர்களை கொண்டுள்ளது இவ்வாலயத்தில் பழமையான மூலவர் சிலைகள் சப்தகன்னியர்கள் வீரபத்திரர் விநாயகர் சிலைகளை மட்டுமே ஆகும் ஆனால் உற்சவர் சிலை காளி சிலை மட்டுமே ஆகும் பழமையான பழைய மூலவர் சிலைகள் சிதிலமடைந்து விட்ட காரணத்தினால் தற்போது சிலைகள் புதிதாக செய்யப்பட்டு விட்டது மிகவும் பழமையான இத்திருக்கோவில் பல வரலாற்று சுவடுகளை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது[[
# ''''''
 
==அமைவிடம்==
"https://tamilar.wiki/w/செங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது