வேட்டவலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
No edit summary |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = திருவண்ணாமலை | |
மாவட்டம் = திருவண்ணாமலை | |
||
வட்டம் = [[கீழ்பெண்ணாத்தூர் வட்டம்|கீழ்பெண்ணத்தூர்]]| |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
00:19, 8 மே 2019 இல் நிலவும் திருத்தம்
| வேட்டவலம் | |
| அமைவிடம் | 12°06′N 79°15′E / 12.1°N 79.25°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | வந்தனா கார்க், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
15,506 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
[convert: invalid number] • 211 மீட்டர்கள் (692 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/vettavalam |
வேட்டவலம் (ஆங்கிலம்:Vettavalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ்பெண்ணத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சிக்கு மேற்கில் திருவண்ணாமலை 26 கிமீ; கிழக்கில் விழுப்புரம் 36 கிமீ; வடக்கில் கீழ்பெண்ணாத்தூர்]] 24 கிமீ மற்றும் தெற்கில் திருக்கோவிலூர் 16 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,414 வீடுகளும், 15,506 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.46% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். [5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°06′N 79°15′E / 12.1°N 79.25°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 211 மீட்டர் (692 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வேட்டவலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vettavalam Population Census 2011
- ↑ "Vettavalam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)