வேட்டவலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>குணசேகரன்.மு No edit summary |
imported>குணசேகரன்.மு No edit summary |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
| subdivision_name3 = [[தொண்டை மண்டலம்]] |
| subdivision_name3 = [[தொண்டை மண்டலம்]] |
||
| subdivision_type4 = வருவாய் கோட்டம் |
| subdivision_type4 = வருவாய் கோட்டம் |
||
| subdivision_name4 = [[திருவண்ணாமலை வருவாய் |
| subdivision_name4 = [[திருவண்ணாமலை வருவாய் பிரிவு|திருவண்ணாமலை]] |
||
| subdivision_type5 = சட்டமன்றத் தொகுதி |
| subdivision_type5 = சட்டமன்றத் தொகுதி |
||
| subdivision_name5 = [[கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]] |
| subdivision_name5 = [[கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]] |
||
17:52, 4 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
வேட்டவலம் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 12°06′33″N 79°14′45″E / 12.1092617°N 79.2457634°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மண்டலம் | தொண்டை மண்டலம் |
| வருவாய் கோட்டம் | திருவண்ணாமலை |
| சட்டமன்றத் தொகுதி | கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) |
| மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
| தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
| அரசு | |
| • வகை | தேர்வு நிலை பேரூராட்சி |
| • நிர்வாகம் | வேட்டவலம் பேரூராட்சி |
| • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | திருவண்ணாமலை |
| • மக்களவை உறுப்பினர் | திரு.சி.அண்ணாதுரை |
| • சட்டமன்ற உறுப்பினர் | திரு. |
| • மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 8 km2 (3 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 211 மீட்டர்கள் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 15,506 |
| • அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல்மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| வாகனப் பதிவு | TN 25 |
| ஊராட்சி ஒன்றியம் | கீழ்பெண்ணாத்தூர் |
| சென்னையிலிருந்து தொலைவு | 200 கி.மீ |
| திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 23 கி.மீ |
| விழுப்புரத்திலிருந்து தொலைவு | 40 கி.மீ |
| ஆரணியிலிருந்து தொலைவு | 88 கிமீ |
| திருக்கோவிலூரிலிருந்து தொலைவு | 17 கிமீ |
| இணையதளம் | வேட்டவலம் பேரூராட்சி |
வேட்டவலம் (ஆங்கிலம்:Vettavalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
வேட்டவலம் நகரம் விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.மேற்கில் திருவண்ணாமலை 26 கிமீ; கிழக்கில் விழுப்புரம் 36 கிமீ; மற்றும் தெற்கில் திருக்கோவிலூர் 16 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். [2]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,414 வீடுகளும், 15,506 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.46% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். [3]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°06′N 79°15′E / 12.1°N 79.25°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 211 மீட்டர் (692 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.
- ↑ வேட்டவலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vettavalam Population Census 2011
- ↑ "Vettavalam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)