மணப்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Kanags சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>Manikandand |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.6|N|78.42|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Manapparai.html |title = Manapparai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 172 [[மீட்டர்]] (564 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.6|N|78.42|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Manapparai.html |title = Manapparai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 172 [[மீட்டர்]] (564 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
இந்த ஊரில் முறுக்கு புகழ்ப்பெற்றதாகும். |
|||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
06:22, 29 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| மணப்பாறை | |||||
| — முதல் நிலை நகராட்சி — | |||||
| ஆள்கூறு | 10°36′N 78°25′E / 10.6°N 78.42°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | பிரதீக் தயாள், இ. ஆ. ப [3] | ||||
| நகராட்சி தலைவர் | சாந்தி | ||||
| சட்டமன்றத் தொகுதி | மணப்பாறை
- | ||||
| சட்டமன்ற உறுப்பினர் |
ப. அப்துல் சமது (திமுக (மமக)) | ||||
| மக்கள் தொகை | 35,644 (2001[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
• 172 மீட்டர்கள் (564 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
மணப்பாறை (ஆங்கிலம்:Manapparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மணப்பாறை அங்கு நடக்கும் மாட்டுச்சந்தைக்கு மிகவும் புகழ்பெற்றது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°36′N 78°25′E / 10.6°N 78.42°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 172 மீட்டர் (564 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊரில் முறுக்கு புகழ்ப்பெற்றதாகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,644 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மணப்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணப்பாறை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Manapparai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
வெளி இணைப்புகள்