மணப்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Ck |
imported>Arularasan. G சி 157.51.111.229ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
|||
| ⚫ | |||
|வகை = முதல் நிலை நகராட்சி |
|||
|நகரத்தின் பெயர் = மணப்பாறை |
|||
|latd = 10.6 |longd = 78.42 |
|||
|locator position = right |
|||
|மாநிலம் = தமிழ்நாடு |
|||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|||
|மாவட்டம் = திருச்சிராப்பள்ளி |
|||
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர் |
|||
|தலைவர் பெயர் = சாந்தி |
|||
|உயரம் = 172 |
|||
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|||
|மக்கள் தொகை = 35644 |
|||
|மக்களடர்த்தி = |
|||
|பரப்பளவு = |
|||
|தொலைபேசி குறியீட்டு எண் = 04332 |
|||
|அஞ்சல் குறியீட்டு எண் = 621306 |
|||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|||
| ⚫ | '''மணப்பாறை''' ([[ஆங்கிலம்]]:''Manapparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். மணப்பாறை அங்கு நடக்கும் மாட்டுச்சந்தைக்கு மிகவும் புகழ்பெற்றது. |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
06:19, 10 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்
| மணப்பாறை | |||||
| — முதல் நிலை நகராட்சி — | |||||
| ஆள்கூறு | 10°36′N 78°25′E / 10.6°N 78.42°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | பிரதீக் தயாள், இ. ஆ. ப [3] | ||||
| நகராட்சி தலைவர் | சாந்தி | ||||
| சட்டமன்றத் தொகுதி | மணப்பாறை
- | ||||
| சட்டமன்ற உறுப்பினர் |
ப. அப்துல் சமது (திமுக (மமக)) | ||||
| மக்கள் தொகை | 35,644 (2001[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
• 172 மீட்டர்கள் (564 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
மணப்பாறை (ஆங்கிலம்:Manapparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மணப்பாறை அங்கு நடக்கும் மாட்டுச்சந்தைக்கு மிகவும் புகழ்பெற்றது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°36′N 78°25′E / 10.6°N 78.42°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 172 மீட்டர் (564 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊரில் முறுக்கு புகழ்ப்பெற்றதாகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,644 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மணப்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணப்பாறை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் உள்ளன.
இரண்டு கல்லூரிகள் உள்ளன.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Manapparai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
வெளி இணைப்புகள்