மணப்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Nan
சி Bharathigwthmஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Vishwa Sundar
No edit summary
வரிசை 32:
==கல்வி==
இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன.
 
== போக்குவரத்து ==
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கலுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 8 ( பழைய எண் - 45 ) - ல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம் , துவரங்குறிச்சி , புதுக்கோட்டை , குளித்தலை , கோவில்பட்டி<ref>{{Cite web|url=https://www.google.com/maps/place/Kovilpatti,+Tamil+Nadu+621305/data=!4m2!3m1!1s0x3baa7a0ee1d12a21:0xf9ee06dc6291b185?sa=X&ved=2ahUKEwjKwdjQvuzuAhXZb30KHe2-AlEQ8gEwAHoECAQQAQ|title=கோவில்பட்டி|website=கோவில்பட்டி|language=ta-US|access-date=2021-02-20}}</ref> ஆகிய நகரங்களுடனும் சாலை மார்கமாக இணைக்கப்பட்டுள்ளது
 
=== பேருந்து போக்குவரத்து ===
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது . திருச்சி, திண்டுக்கல் , பழனி , தேனி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.
 
மனப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது .
 
* மதுரை
* துவரங்குறிச்சி
* புத்தாநத்தம்
* விராலிமலை
* இலுப்பூர்
* புதுக்கோட்டை
* பட்டுக்கோட்டை
* பொன்னமராவதி
* பாலக்குறிச்சி
* மருங்காபுரி
* கொடும்பாளூர்
* கரூர்
* ஈரோடு
* நாமக்கல்
* சேலம்
* தோகைமலை
* குளித்தலை
* முசிறி
* துறையூர்
* நெய்வேலி
* கடலூர்
* பொள்ளாச்சி
* கோயம்பத்தூர்
* சென்னை
* வேலூர்
* காஞ்சிபுரம்
* தஞ்சாவூர்
* கும்பகோணம்
* போடி
* தேவாரம்
* குமுளி
* கொடைக்கானல்
 
=== தொடர்வண்டி போக்குவரத்து ===
மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது .
 
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/மணப்பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது