கணியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 20:
 
==அமைவிடம்==
கணியூர் பேரூராட்சியிலிருந்து, [[திருப்பூர்]] 75 கிமீ; [[மடத்துக்குளம்]] 5 கிமீ; [[உடுமலைப்பேட்டை]] 18 கிமீ; [[தாராபுரம்]] 23 கிமீ; [[பழநி]] 35 கிமீ., தொலைவில் உள்ளது. <ref>[{{Cite web |url=http://www.townpanchayat.in/kaniyur/town_profile] |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-04-04 |archive-date=2019-04-04 |archive-url=https://web.archive.org/web/20190404150516/http://www.townpanchayat.in/kaniyur/town_profile |url-status=dead }}</ref>
 
==பேரூராட்சியின் அமைப்பு==
5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 44 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[{{Cite web |url=http://www.townpanchayat.in/kaniyur |title=கணியூர் பேரூராட்சியின் இணையதளம்] |access-date=2019-04-04 |archive-date=2019-04-04 |archive-url=https://web.archive.org/web/20190404150715/http://www.townpanchayat.in/kaniyur |url-status=dead }}</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,802 வீடுகளும், 6,180 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804031-kaniyur-tamil-nadu.html Kaniyur Population Census 2011]</ref>
"https://tamilar.wiki/w/கணியூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது