அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Srithern
*திருத்தம்*
No edit summary
வரிசை 7:
|மாவட்டம் = வேலூர்
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் =கே.மனோகரன்கண்ணதாசன்
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
வரிசை 20:
'''அரக்கோணம்''' (''Arakonam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
[[File:Arakkonam Junction1.JPG|thumb|அரக்கோணம் தொடருந்துச் சந்திப்பு]]
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 77,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரக்கோணம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரக்கோணம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
"https://tamilar.wiki/w/அரக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது