ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>VELAYUTHAM
ஆம்பூர் பெயர் காரணம்
imported>VELAYUTHAM
ஆம்பூர் பெயர் காரணம்
வரிசை 23:
'''ஆம்பூர்''' ([[ஆங்கிலம்]]:Ambur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர்_மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி|நகராட்சியும்]], [[வட்டம்_(தாலுகா)|வட்டமுமாகும்]]
 
== ஆம்பூர் பெயர் காரணம் ==
ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர் . அதாவது ஆம்பூரில் மாம்பழமும்மாம்பழம் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது . மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும் அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது. முஸ்லிம்களின் வருகைக்கு பின்னரே ஆம்பூர் முன்னேறி உள்ளது. ஆம்பூரில் [[ஆம்பூர் பிரியாணி ]] மிகவும் பிரபலம் தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன.
 
== தொழிற்சாலைகள் ==
==சட்டமன்ற தொகுதி ==
ஆம்பூரில் மிக அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன . இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். பல காலணிகள் கடைகளும் உள்ளன . இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித் தருகின்றன . குறிப்பிடத்தக்க தொழிற்சாலையில் பரிதா, ப்ளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும்.
 
== சட்டமன்ற தொகுதி ==
[[வேலூர்_மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] புதிதாக [[ஆம்பூர்_(சட்டமன்றத்_தொகுதி)|ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி]] உருவாக்கப்பட்டுள்ளது. இதில் [[வேலூர்_வட்டம்|வேலூர் வட்டத்தைச்]] சார்ந்த அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை [[கிராமம்|கிராமங்களும்]], [[வாணியம்பாடி_வட்டம்|வாணியம்பாடி வட்டத்தைச்]] சார்ந்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்?கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் [[கிராமம்|கிராமங்களும்]], ஆம்பூர் [[நகராட்சி|நகராட்சியும்]] அடங்கும். ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.
 
"https://tamilar.wiki/w/ஆம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது