ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Srithern *திருத்தம்* |
|||
வரிசை 24:
== ஆம்பூர் பெயர் காரணம் ==
ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர் . அதாவது ஆம்பூரில் மாம்பழம் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது . மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும் அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது. முஸ்லிம்களின் வருகைக்கு பின்னரே ஆம்பூர் முன்னேறி உள்ளது. ஆம்பூரில் [[ஆம்பூர் பிரியாணி ]] மிகவும் பிரபலம் தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன.
== தொழிற்சாலைகள் ==
| |||