ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah |
imported>சுப இளங்கோவன் No edit summary |
||
வரிசை 24:
== ஆம்பூர் பெயர் காரணம் ==
'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.<ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது.<ref>எழும்பூர் - எழுமூர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்</ref><ref>ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர் . அதாவது ஆம்பூரில் மாம்பழம் பிரசித்தி பெற்றிருந்தது என்பர். மாம்பழத்தைக் குறிக்கும் ஆம் என்னும் சொல் தமிழ் அன்று. இந்திச்சொல். இது பொருந்தாது</ref> ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது . மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும் அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது
== தொழிற்சாலைகள் ==
| |||