ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shriheeran |
imported>Nan (edited with ProveIt) |
||
வரிசை 21:
|பின்குறிப்புகள் =
|}}
'''ஆம்பூர்''' ([[ஆங்கிலம்]]:Ambur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி|நகராட்சியும்]], [[வட்டம் (தாலுகா)|வட்டமுமாகும்]].
== ஆம்பூர் பெயர் காரணம் ==
'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.<ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது.<ref>எழும்பூர் - எழுமூர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்</ref><ref>ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர்
== தொழிற்சாலைகள் ==
ஆம்பூரில் மிக அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன
==சுற்றுச்சூழல் மாசுறுதல்==
தோல் தொழிற்சாலைக் கழிவுகளினால் ஆம்பூர் பகுதியில் பாலாற்றின் இருபுறமும் சுற்றுச்சூழல் மாசடைந்துக் காணப்படுகிறது<ref>{{cite journal | title=Delineation of fresh aquifers in tannery belt for sustainable development — A case study from southern India | author=Sahebrao Sonkamble, V. Satish Kumar, B. Amarender, P. M. Dhunde, S. Sethurama, K. Raj Kumar | journal=Journal of the Geological Society of India | year=2014 | month=March | volume=83 | issue=3 | pages=279-289 | doi=10.1007/s12594-014-0040-3}}</ref>. இதைத் தடுக்க அண்மைக் காலங்களில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், தனி சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன<ref>{{cite news | title=தமிழ்நாடு மாசு தொழிற்சாலைகள் கண்காணிக்க வேண்டுகோள். | date=22 செப் 2012 | agency=தினமலர் | accessdate=1 சூன் 2014}}</ref>.
== சட்டமன்ற தொகுதி ==
[[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] புதிதாக [[ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி]] உருவாக்கப்பட்டுள்ளது. இதில் [[வேலூர் வட்டம்|வேலூர் வட்டத்தைச்]] சார்ந்த அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை [[கிராமம்|கிராமங்களும்]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தைச்]] சார்ந்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம்,
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.78|N|78.7|E|}} ஆகும்
== மக்கள்தொகை ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,13,856 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2013 | url =http://www.census.tn.nic.in/index.php?ppt2.php | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 56,052 ஆண்கள், 57,804 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 86.83% ஆகும்
==வழிபாட்டுத்தலங்கள்==
| |||