ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
No edit summary
வரிசை 25:
 
== ஆம்பூர் பெயர் காரணம் ==
'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.<ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலத்தையபழங்காலப் பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் [[காடு|காடாக]] இருந்துள்ளது. ஆம்பூரில் [[ஆம்பூர் பிரியாணி]] மிகவும் பிரபலம். தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன. இது பண்டைக் காலத்துத் [[தையூர் உத்தண்டன் கோவை|'''தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம்''']].
 
== தொழிற்சாலைகள் ==
"https://tamilar.wiki/w/ஆம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது