செஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Srithern
No edit summary
imported>ச.பிரபாகரன்
No edit summary
வரிசை 27:
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,896 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செஞ்சி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செஞ்சி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==வரலாறு==
 
[[File:காடவன் கோப்பெருஞ்சிங்கன்.jpg|thumb|காடவன் கோப்பெருஞ்சிங்கன்]]
 
===கோனார் ஆட்சி===
செஞ்சிக்கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த ஆனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன.
 
====காடவர்கோன் தொடர்பான சான்றுகள்====
வரலாற்றறிஞர் திரு [[க. அ. நீலகண்ட சாத்திரி]] அவர்கள் தன்னுடைய சோழர்கள் நூலில் ''விக்கிரம சோழன் உலா காடவனைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. அக் காடவன் வலிய போர் யானைகளைக் கொண்டவன். அவன் வலிமையான கோட்டைகளையும் மதில்களையும் கொண்ட செஞ்சியார் கோன் என்பவன் ஆவான்'' எனக் குறிப்பிடுகிறார்.<ref name="ChozhargalNeelakandaChaatthiri">[http://www.worldofcoins.eu/forum/upload/quantgeek/%5BUniversity%20of%20Madras,%20Sastri%5D%20The%20Cholas%20-%20Volume%201.pdf சோழர்கள், க. அ. நீலகண்ட சாத்திரி] - Vikkramasolan-ula mentions the Kadava who rode a rutting elephant and was Lord of the Senjiyar of the Strong Embattled Fortress. This is perhaps the earliest mention of the Fortress of Gingee, பக்கம் 347 & 362</ref> [[விக்கிரம சோழன் உலா]]வில்,
 
கடியரணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச்
செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும்
- '''([[விக்கிரம சோழன் உலா]] - கண்ணி 79 & 80)'''
'''பொருள்''' : காவல் கொண்ட மதிலையுடைய சிவந்த பொன்னாலாகிய மேடைகள் நெருங்கிய கோட்டை சுற்றிய செஞ்சியர்கோனாகிய தூணிற் கட்டப்படுஞ் செருக்குடைய யானையைக்கொண்ட காடவன் என்பவனும்.
 
என்றுள்ளது. செஞ்சிக்கோட்டையைப் பற்றி கிடைக்கும் இந்தச் சான்றே மிகப் பழமையான சான்றாகும் என்பதாக அவர் தெரிவிக்கிறார்.
 
[[ஒட்டக்கூத்தர்]], [[விக்கிரம சோழன்]] காலத்திலும் தொடர்ந்து அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திலும், அவன் மகன் [[இரண்டாம் இராஜராஜ சோழன்]] காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். [[சேந்தமங்கலம்|சேந்தமங்கலத்தைத்]] தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த காடவன் [[கோப்பெருஞ்சிங்கன்]], சோழ மன்னன் [[மூன்றாம் ராஜராஜன்|மூன்றாம் ராஜராஜனை]] சிறை பிடித்த செய்தி [[வயலூர் கல்வெட்டு|வயலூர் கல்வெட்டின்]] மூலம் நமக்கு தெரியவருகிறது.<ref name="VayaloorKalvettu">[https://archive.org/stream/epigraphiaindica014351mbp/epigraphiaindica014351mbp_djvu.txt Epigraphia Indica, Vol-XXIII, Page No.180-181]</ref> [[மூன்றாம் ராஜராஜன்|மூன்றாம் ராஜராஜனை]] [[செஞ்சி]]யை அடுத்த [[அன்னமங்கலம்]] எனும் ஊரின் மலைக்குகையில் சிறை வைத்ததற்கு ஆதாரமாக அக்குகையில் காணப்படும் சிற்பமும் அதில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் உறுதிபடுத்துகின்றன. 13<sup>ஆம்</sup> நூற்றாண்டிலும் செஞ்சிக்கோட்டை காடவர்களின் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.{{cn}} அதன் பிறகு விசயநகர நாயக்கர்கள், மராட்டியர், முகலாயர், கர்நாடக நவாப்புகள் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறி மாறி இருந்து வந்துள்ளது.
 
====ஆனந்த கோன் தொடர்பான சான்றுகள்====
# ஆனந்த கோன்<ref>{{cite book | url=https://www.google.co.in/webhp?sourceid=chrome-instant&rlz=1C1VFKB_enIN616IN616&ion=1&espv=2&ie=UTF-8#q=gingee+fort+ananda+kon&tbs=bkv:a,sbd:1&tbm=bks | title=செஞ்சியின் வரலாறு | publisher=? பல்கலைக்கழகம் (சந்தியா பதிப்பகம்) | author=Chidambaram S. Srinivasachari | year=1943 (2003) | isbn=? (9381343411, 9789381343418)}}</ref> கி.பி. 1190-1240{{cn}}
# கிருஷ்ணா கோன் 1240-1270
# கோனேரி கோன்
# கோவிந்த கோன்
# வலிய கோன் அல்லது புலிய கோன் 1300- (?)<ref name="ஆனந்த கோன்">{{cite book | url=https://archive.org/stream/historyofgingeea035396mbp/historyofgingeea035396mbp_djvu.txt | title=History of_Gingee_And_Its_Rulers | publisher=Andhra University | author=C. S. Srinivasachari | year=1943 | pages=31 - 32}}</ref>
 
மேலுள்ளவர்கள் வரையும் ஆனந்த கோன் வாரிசுகள். இவர்களது ஆட்சி கி.பி. 1190 முதல் கி.பி. 1330 வரை நடைபெற்று வந்திருக்கிறது.<ref name="ChenjikKottaiChiranjeevi">செஞ்சிக்கோட்டை, சிரஞ்சீவி, 1981, ஜீவன் பிரஸ்</ref>
 
===குறும்பர் ஆட்சி===
கோனார்களுக்குப் பின்னால் வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆண்டனர். கோபலிங்க கோன் அல்லது கோட்டியலிங்க கோன் 1320-1330.{{cn}}
 
===பொய்சாலர் ஆட்சி===
13ஆம் நூற்றாண்டு பிற்பகுதியிலும் 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொய்சாலர் ஆட்சி(ஹோய்சாலர்) நடைபெற்றது.<ref name="ChenjikKottaiChiranjeevi" />
 
===விஜயநகர ஆட்சி===
14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செஞ்சி, கோபன்னராயா என்பவற்றின் பொறுப்பில் இருந்து வந்தது. அதன் பின்னர் கி.பி.1490ல் கிருஷ்ண தேவ ராயர், துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கரை ஆட்சியில் அமர்த்தினார். கி.பி.1521 வரை ஆண்ட இந்த துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் தான் செஞ்சியை ஆண்ட முதல் நாயக்க அரசர் ஆவார்.<ref name="ChenjikKottaiChiranjeevi" />
 
===பீஜப்பூர் ஆட்சி===
கி.பி.1649ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் கடைசியாக செஞ்சியை ஆண்டு வந்த நாயக்க அரசர், பீஜப்பூர் படைத்தலைவனால் வெல்லப்பட்டார். கி.பி.1677 வரை பீஜப்பூர் ஆட்சியின் கீழ் செஞ்சி இருந்து வந்தது.<ref name="ChenjikKottaiChiranjeevi" />
 
===மராத்தியர் ஆட்சி===
தெற்கு நோக்கி சிவாஜி படையெடுத்து வந்த போது, செஞ்சியை ஆண்டு வந்த பீஜப்பூர் சுல்தானின் கவர்னர் நாசர் முகம்மதுவை சிவாஜியின் படைத்தலைவன் சந்தித்து ஐம்பதனாயிரம் உரூபாய் வருவாயுள்ள பெரிய ஜாகீரைக் கொடுத்து செஞ்சியை விட்டுச் செல்லும்படி தூண்டினான். அவரும் ஜாகீரைப் பெற்றுக்கொண்டு செஞ்சி ஆட்சியை மராத்தியரிடம் விட்டுச் சென்றுவிட்டார். சிவாஜி செஞ்சியின் ஆட்சியை சம்பாஜியிடம் ஒப்புவித்தார். பின்னர், தொடர்ந்து ஏழு ஆண்டுகள் முற்றுகைக்குப் பிறகு, மராத்திய மன்னரான ராமராஜா என்பவரிடமிருந்து செஞ்சியின் ஆட்சி பறிக்கப்பட்டு, அங்கு முகலாயர்களின் ஆட்சி ஆரம்பமாயிற்று.<ref name="ChenjikKottaiChiranjeevi" />
 
===முகலாயர் ஆட்சி===
மராத்தியருக்கு எதிரான வெற்றியை முகலாயருக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் ஔரங்கசீப் அரசவையில் பெரும்புகழுடன் விளங்கிய தளபதி ஜுல்பிர்கான் ஆவார். செஞ்சியில் முகலாயர் ஆட்சியை நடத்தி வந்த ஔரங்கசீப், பண்டில்கண்டின் தலைவரான சொரூப் சிங்கை செஞ்சியின் ஜாகீர்தாராக ஆக்கி கி.பி.1700ல் அவரிடம் அதன் ஆட்சியை ஒப்படைத்தார். இவர் மொகலாய அரசுக்குக் கட்ட வேண்டிய பாக்கித்தொகை பத்து வருடங்களாக கட்டப்படாமலிருந்ததால் 70 இலக்கம் உரூபாய்க்கும் மேலாகப் பாக்கி இருந்தது. அப்போது, கருநாடக நவாபு, இதை தில்லி பாதுஷாவுக்குத் தெரிவித்தார். பல தடவைகள் பாக்கித் தொகையை வசூலிக்க முயன்ற போதெல்லாம், சொரூப் தொகையைக் கட்டாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். இதற்கு தில்லியில் முகலாயர் ஆட்சியில் ஏற்பட்டிருந்த சிக்கல்களும், கருநாடக நவாபு பதவி பற்றிய உரிமையில் எழுந்திருந்த சர்ச்சைகளும் காரணமாக இருந்திருக்கலாம். இந்த நிலையில், சொரூப் சிங் கி.பி.1714ன் ஆரம்பத்தில் வயது முதிர்ச்சியின் காரணமாகக் காலமாகி விட்டார். பின்னர், சொரூப் சிங்கின் மகனான தேசிங்கு, பரம்பரை பாத்தியம் கொண்டாடி செஞ்சிக்கு அரசராக ஆனார். இதை ஆற்காடு நவாபான சாதத் உல்லாகான் ஆட்சேபித்தார். செஞ்சிக்கு, பரம்பரை பாத்தியம் கொண்டாடி தேசிங்கு அரசராக வந்தது, தில்லியில் முகலாயர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் பிரதிநிதியாக இங்கு இருந்த ஆற்காடு நவாபு சாதத் உல்லாகானுக்கும் பிடிக்கவில்லை. இதனிடையே ஆற்காடு நவாபு முன்னறிவிப்பு இல்லாமல் செய்த படையெடுப்பில், தேசிங்கும் அவர் படைத்தளபதியான மகமத்கானும் இறந்தனர்.<ref name="ChenjikKottaiChiranjeevi" />
 
===பிரெஞ்சுக்காரர் ஆட்சி===
11-9-1750 முதல் 1761 சனவரி வரை<ref name="ChenjikKottaiChiranjeevi" /><br />
1780-1799<ref name="ChenjikKottaiChiranjeevi" />
 
===ஆங்கிலேயர் ஆட்சி===
6-4-1761 முதல் 1780<ref name="ChenjikKottaiChiranjeevi" /><br />
1799-<ref name="ChenjikKottaiChiranjeevi" />
 
==[[செஞ்சிக் கோட்டை|செஞ்சிக்கோட்டை]] வரலாறு==
"https://tamilar.wiki/w/செஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது