செஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 46:
13ஆம் நூற்றாண்டு பிற்பகுதியிலும் 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொய்சாலர் ஆட்சி(ஹோய்சாலர்) நடைபெற்றது.<ref name="ChenjikKottaiChiranjeevi" />
 
===விஜயநகரசெஞ்சி நாயக்கர்கள் ஆட்சி===
{{main|செஞ்சி நாயக்கர்கள்}}
14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செஞ்சி, கோபன்னராயா என்பவற்றின் பொறுப்பில் இருந்து வந்தது. அதன் பின்னர் கி.பி.1490ல் கிருஷ்ண தேவ ராயர், துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கரை ஆட்சியில் அமர்த்தினார். கி.பி.1521 வரை ஆண்ட இந்த துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் தான் செஞ்சியை ஆண்ட முதல் நாயக்க[[செஞ்சி நாயக்கர்|செஞ்சி நாயக்கர்]] அரசர் ஆவார். <ref name="ChenjikKottaiChiranjeevi" />
 
===பீஜப்பூர் ஆட்சி===
"https://tamilar.wiki/w/செஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது