செஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34
சி திருத்தம்
imported>Almighty34
சி Reference edited with ProveIt
வரிசை 92:
'''செஞ்சி''' (''Senji''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள [[செஞ்சி வட்டம்]] மற்றும் [[செஞ்சி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். இது [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும்)]], [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும்.
 
சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.<ref>{{cnCite book |author= கோ.கிருட்டினமூர்த்தி |year=1994 |title=செஞ்சிப் பகுதியில் சமணம் |url=https://books.google.co.in/books?id=zK08AQAAIAAJ&dq=செஞ்சி+சிங்கபுரமே+870 |page=23 |publisher=சேகர் பதிப்பகம் |quote=870 முதல் சிங்கபுரநாட்டின் பகுதியாக இருந்த சிங்கபுரமே இப்பொழுது குறுகி , செஞ்சி என்று வழங்கப்படுகிறது .}}</ref>
 
இப்பேருராட்சியின் சிறப்பம்சமாக வரலாற்று புகழ்மிக்க [[தேசிங்கு ராஜா]] ஆட்சிப்புரிந்த [[செஞ்சிக் கோட்டை]] உள்ளது. இப்பேருராட்சி ஒரு சுற்றுலா தலமாகும். இது [[புதுச்சேரி]] - [[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] நெடுஞ்சாலை மற்றும் [[சென்னை]] நெடுஞ்சாலை மற்றும் [[விழுப்புரம்]] - [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியை சுற்றி சுமார் 60 கிராமங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/w/செஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது