மரக்காணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
வரிசை 18:
இணையதளம் = www.townpanchayat.in/marakkanam|
}}
 
'''மரக்காணம்''' ([[ஆங்கிலம்]]: '''Marakkanam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள [[மரக்காணம் வட்டம்]] மற்றும் [[மரக்காணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும். மரக்காணம் நகரம் முந்தைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
மாவட்டத் தலைமையிடமான [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 80 கிமீகி.மீ. தொலைவில், [[கிழக்கு கடற்கரை சாலை|கிழக்குக் கடற்கரை சாலை]]யில் அமைந்த மரக்காணம் பேரூராட்சிக்கு கிழக்கில் [[வங்காள விரிகுடா]], மேற்கில் [[திண்டிவனம்]] 40 கிமீகி.மீ.; வடக்கில் [[சென்னை]] 123 கிமீகி.மீ. மற்றும் தெற்கில் [[பாண்டிச்சேரி]] 38 கிமீகி.மீ. தொலைவில் உள்ளதுஉள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
37.12 சகிமீச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 74 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் மற்றும் [[விழுப்புரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/marakkanam மரக்காணம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகைமக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] அடிப்படையில் இப்பேரூராட்சி 5,286 வீடுகளும், 22,034 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 76.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 10001,000 ஆண் குழந்தைகளுக்கு, 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 7,777 மற்றும் 245 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/marakkanam-population-viluppuram-tamil-nadu-803428 Marakkanam Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.2|N|79.95|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Marakkanam.html | title = Marakkanam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 14&nbsp;[[மீட்டர்]] (45&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. மரக்காணத்தின் தபால் தலை குறியீடு எண்: 604303.
 
== மேலும் பார்க்க ==
வரி 38 ⟶ 39:
<references/>
 
{{விழுப்புரம் மாவட்டம்}}
 
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
{{விழுப்புரம் மாவட்டம்}}
"https://tamilar.wiki/w/மரக்காணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது