வளவனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]]
|வட்டம் = [[விழுப்புரம் வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 76
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 5.6
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/valavanur
|}}
'''வளவனூர்''' ([[ஆங்கிலம்]]:'''Valavanur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம்
==அமைவிடம்==
வளவனூர் தேர்வுநிலை பேரூராட்சி, [[ விழுப்புரம்]] நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[திருச்சி]], [[சேலம்]], [[சென்னை]] ஆகிய மாவட்டங்களை போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும்
==பேரூராட்சியின் அமைப்பு=
5.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 75 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் மற்றும் [[விழுப்புரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/valavanur வளவனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,913 வீடுகளும், 16,745 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 85.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,003பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,077 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே
2,975 மற்றும் 109 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/valavanur-population-viluppuram-tamil-nadu-803432 Valavanur Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.92|N|79.58|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Valavanur.html |title = Valavanur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 [[மீட்டர்]] (249 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==ஆதாரங்கள்==
<references/>
| |||