குன்றத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 7:
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
வரிசை 14:
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = |
}}
'''குன்றத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kundrathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் [[ஸ்ரீபெரும்புதூர் வட்டம்|ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
குன்றத்தூர் பேரூராட்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும்.
[[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றிய [[சேக்கிழார்]] பிறந்த ஊராகும் இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் இங்குள்ள திருநாகேஷ்சுவர திருக்கோயில் சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான [[வண்டலூர்]] - [[மீஞ்சூர்]] சாலை அமைந்துள்ளது.
==அமைவிடம்==
குன்றத்தூர், [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 50 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 8 கிமீ தொலைவில் உள்ள [[பல்லாவரம்]] ஆகும். இதன் வடக்கே [[போரூர்]] 8 கிமீ; தெற்கே [[தாம்பரம்]] 10 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
9 சகிமீ பரப்பும், 22 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீபெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[ http://www.townpanchayat.in/kunrathur குன்றத்தூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 54,986 [[மக்கள்தொகை]], கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803341-kundrathur-tamil-nadu.html Kundrathur Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
| |||